எபிரெயர் 12:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பிள்ளைகளுக்குச் சொல்லப்படுவதுபோல் உங்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையை நீங்கள் அடியோடு மறந்துவிட்டீர்கள்: “என் மகனே, யெகோவாவின்* புத்திமதியை* அலட்சியம் செய்யாதே, அவர் உன்னைத் திருத்தும்போது சோர்ந்துபோகாதே. எபிரெயர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:5 காவற்கோபுரம்,3/15/2012, பக். 291/1/1990, பக். 13-14
5 பிள்ளைகளுக்குச் சொல்லப்படுவதுபோல் உங்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையை நீங்கள் அடியோடு மறந்துவிட்டீர்கள்: “என் மகனே, யெகோவாவின்* புத்திமதியை* அலட்சியம் செய்யாதே, அவர் உன்னைத் திருத்தும்போது சோர்ந்துபோகாதே.