வெளிப்படுத்துதல் 18:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 லவங்கப்பட்டை, ஏலக்காய்,* தூபப்பொருள், வாசனை எண்ணெய், சாம்பிராணி, திராட்சமது, ஒலிவ எண்ணெய், நைசான மாவு, கோதுமை, ஆடுமாடுகள், குதிரைகள், வண்டிகள் ஆகியவற்றையும், அடிமைகள், மக்கள் ஆகியோரையும் வாங்க இனி யாருமே இருக்க மாட்டார்கள். வெளிப்படுத்துதல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 18:13 வெளிப்படுத்துதல், பக். 267-268
13 லவங்கப்பட்டை, ஏலக்காய்,* தூபப்பொருள், வாசனை எண்ணெய், சாம்பிராணி, திராட்சமது, ஒலிவ எண்ணெய், நைசான மாவு, கோதுமை, ஆடுமாடுகள், குதிரைகள், வண்டிகள் ஆகியவற்றையும், அடிமைகள், மக்கள் ஆகியோரையும் வாங்க இனி யாருமே இருக்க மாட்டார்கள்.