18 ராஜாக்களின் சதையையும், படைத் தளபதிகளின் சதையையும், பலசாலிகளின் சதையையும்,+ குதிரைகளின் சதையையும், அவற்றின் மேல் ஏறியிருக்கிறவர்களின் சதையையும்,+ சுதந்திர மக்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருடைய சதையையும் சாப்பிட வாருங்கள்” என்று கூப்பிட்டார்.