அடிக்குறிப்பு
மேற்கோள் காட்டப்பட்டுள்ள வசனங்கள் சக 11:12, 13-ன் அடிப்படையில் அமைந்துள்ளன. மத்தேயுவின் காலத்திலே, தீர்க்கதரிசிகளுடைய புத்தகங்களில் எரேமியா முதலாவதாக இருந்தது; ‘எரேமியா’ என்ற பெயர் சகரியா உட்பட எல்லா தீர்க்கதரிசனப் புத்தகங்களையும் குறிக்கிற பொதுப் பெயராகவும் இருந்திருக்கலாம்.