அடிக்குறிப்பு
b வியன்னாவின் டையஸ்கோரடீஸ் என்ற ஆவணம், ஜூல்யானா ஆனிஸீயா என்ற பெண்மணிக்காக எழுதப்பட்டது. இவர் பொ.ச. 527-ல் அல்லது பொ.ச. 528-ல் இறந்ததாகத் தெரிகிறது. இந்த ஆவணம், “வெல்லம் என்ற தோற்சுருளில் பதிவாகியுள்ள வட்ட வடிவ எழுத்துநடைக்கு மிகப் பழமையான எடுத்துக்காட்டு. இதன் எழுத்து நடையை வைத்து இது எழுதப்பட்ட காலத்தையும் ஓரளவு கணக்கிட முடிகிறது.”—இ. எம். தாம்ஸன் எழுதிய கிரேக்க மற்றும் லத்தீன் தொல்லெழுத்து ஆய்விற்கு முன்னுரை.