அடிக்குறிப்பு
b பல்வேறு சந்தர்ப்பங்களில் சங்கீதங்கள் பாடப்பட்டன என்றாலும், மந்திரங்களைப் போல் அவை திரும்பத்திரும்பச் சொல்லப்படவும் இல்லை; ஜெபமாலைகள், பிரார்த்தனை சக்கரங்கள் போன்ற ஏதோவொன்றைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சடங்குகளில் அவை பாடப்படவும் இல்லை.