அடிக்குறிப்பு
a கற்கோபுரங்களைவிட கூடாரங்கள் அல்லது குடிசைகள் போன்ற மலிவான, தற்காலிக கட்டமைப்புகளே பெரும்பாலும் கட்டப்பட்டன என சில அறிஞர்கள் சொல்கின்றனர். (ஏசாயா 1:8) அப்படியென்றால் கோபுரம் கட்டப்பட்டது, சொந்தக்காரர் தன் ‘திராட்சத்தோட்டத்தை’ எந்தளவு சிரமமெடுத்து பராமரித்தார் என்பதைக் காட்டுகிறது.