அடிக்குறிப்பு
b முதல் நூற்றாண்டு சரித்திராசிரியர் ஜோஸிஃபஸின் கருத்துப்படி, பொ.ச. 70-ல், எருசலேமில் பஞ்சம் அவ்வளவு கொடுமையாக இருந்ததால், மக்கள் தோல், புல், வைக்கோல் ஆகியவற்றை சாப்பிட்டனர். ஒரு தாய் தன் மகனையே சுட்டு சாப்பிட்டதாக ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.