அடிக்குறிப்பு
b யெகோவா சிருஷ்டிகராக இருப்பதால்தான் பிதா என்று அழைக்கப்படுகிறார். (ஏசாயா 64:8) கடவுளால் இயேசு சிருஷ்டிக்கப்பட்டதால் கடவுளுடைய குமாரன் என்று அழைக்கப்படுகிறார். இதுபோன்ற காரணங்களுக்காக, மற்ற ஆவி சிருஷ்டிகளும், ஏன் மனிதனான ஆதாமும்கூட, கடவுளுடைய குமாரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.—யோபு 1:6; லூக்கா 3:38, பொது மொழிபெயர்ப்பு.