அடிக்குறிப்பு
a ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கொஞ்சக் காலத்தில் ஆபேல் பிறந்திருக்கலாம். (ஆதி. 4:1, 2) ஆபேல், கொலை செய்யப்பட்ட பிறகு சேத் பிறந்தார். “[ஆபேலுக்கு] பதிலாக” அவரைக் கடவுள் கொடுத்தார் என்று ஆதியாகமம் 4:25 சொல்கிறது. அப்போது ஆதாமுக்கு 130 வயது. (ஆதி. 5:3) அதனால், ஆபேலை காயீன் கொலை செய்தபோது ஆபேலுக்கு 100 வயது இருந்திருக்கலாம்.