அடிக்குறிப்பு
e கி.மு. 613-ல் எசேக்கியேல் ஒரு தீர்க்கதரிசியாக சேவை செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு 30 வயது இருந்திருக்கலாம். அப்படியானால், அவர் கி.மு. 643-ல் பிறந்திருக்கலாம். (எசே. 1:1) யோசியா, கி.மு. 659-ல் ராஜாவாக ஆனார். கிட்டத்தட்ட அவருடைய ஆட்சியின் 18-ஆம் வருஷத்தில், அதாவது சுமார் கி.மு. 642-641-க்கு இடைப்பட்ட ஒரு சமயத்தில், திருச்சட்ட புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. அது மூலப்பிரதியாக இருந்திருக்கலாம்.