அடிக்குறிப்பு
d பாரா 12: அப்போஸ்தலர்கள் தவிர மற்றவர்களும் கடவுளுடைய சக்தியைப் பெற்று அற்புதங்கள் செய்தார்கள். ஆனால், பெரும்பாலும் ஓர் அப்போஸ்தலரின் மூலமாக, அல்லது ஓர் அப்போஸ்தலரின் முன்னிலையில் அவர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள்.—அப். 8:14-18; 10:44, 45.