அடிக்குறிப்பு
a மனைவிகள் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். கட்டுப்பட்டு நடப்பது என்றால் என்ன? இயேசுவிடமிருந்தும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சில பெண்களிடமிருந்தும் கணவர்களும் மனைவிகளும் இதைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம்.