அடிக்குறிப்பு
d ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்கள் உதவி ஊழியர்களாகவோ மூப்பர்களாகவோ ஆவதற்கு குறிக்கோள்களை வைக்கலாம். அதற்கு என்னென்ன தகுதிகள் தேவை என்று தெரிந்துகொள்வதற்கு யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு புத்தகத்தில் 5-வது அதிகாரத்தையும் 6-வது அதிகாரத்தையும் படியுங்கள்.