பிப்ரவரி நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம், பிப்ரவரி 2018 இப்படிப் பேசலாம் பிப்ரவரி 5-11 பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 12-13 கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை கிறிஸ்தவர்களாக வாழுங்கள் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட உவமைகளும் அவற்றிலுள்ள பாடங்களும் பிப்ரவரி 12-18 பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 14-15 சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல் கிறிஸ்தவர்களாக வாழுங்கள் “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” பிப்ரவரி 19-25 பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 16-17 நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்? கிறிஸ்தவர்களாக வாழுங்கள் ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்துவது பிப்ரவரி 26–மார்ச் 4 பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 18-19 பாவம் செய்யத் தூண்டாதீர்கள்—உங்களையும் சரி, மற்றவர்களையும் சரி!