மிக்தாம் மொத்தம் ஆறு சங்கீதங்களின் மேல்குறிப்பில் இந்த எபிரெய வார்த்தை உள்ளது. (சங் 16, 56-60) இதன் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. “எழுத்துப் பொறிப்பு” என்பதோடு சம்பந்தப்பட்ட வார்த்தையாக இது இருக்கலாம்.