துக்கத் துணி
சாக்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சொரசொரப்பான துணி; இதில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. பெரும்பாலும், இவை கருப்பு நிற ஆடுகளின் ரோமத்திலிருந்து தயாரிக்கப்பட்டன. பொதுவாக, துக்கம் அனுசரிக்கிற சமயத்தில் மக்கள் இதைப் போட்டுக்கொண்டார்கள்.—ஆதி 37:34; லூ 10:13.