பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 5–7
இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்
இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களையும் பக்திமான்கள்போல் அவர்கள் போட்ட வேஷத்தையும் எரேமியா வெட்ட வெளிச்சமாக்கினார்
தங்களை பாதுகாக்கும் ஒரு மந்திர பொருளாக இஸ்ரவேலர்கள் ஆலயத்தை நினைத்தார்கள்
வேண்டுமென்றே தவறுகளை செய்துவிட்டு அதற்கு பரிகாரமாக பலிகளை செலுத்துவதை யெகோவா வெறுக்கிறார்
யோசித்துப் பாருங்கள்: கடவுளுக்கு பிடித்த மாதிரி நான் அவரை வணங்குகிறேனா? இல்லையென்றால் வெறுமனே கடமைக்காக அவரை வணங்குகிறேனா?