பைபிளில் இருக்கும் புதையல்கள் | மல்கியா 1-4
உங்கள் கல்யாண வாழ்க்கை யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறதா?
மல்கியாவின் காலத்தில், நிறைய இஸ்ரவேலர்கள் அற்ப விஷயங்களுக்காக விவாகரத்து செய்துகொண்டார்கள். மணத்துணைக்குத் துரோகம் செய்தவர்களின் வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை
மணத்துணையை மதிப்புமரியாதையோடு நடத்தியவர்களை யெகோவா ஆசீர்வதித்தார்
கல்யாணமானவர்கள் இந்த விஷயங்களில் எப்படித் தங்கள் துணைக்கு உண்மையாக இருக்கலாம் . . .
யோசனையில்?
பார்வையில்?
பேச்சில்?