-
வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?பைபிள் தரும் பதில்கள்
-
-
இயேசு, தான் இறப்பதற்குக் கொஞ்சம் முன்னால், தன் அம்மா மரியாளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஒருவருக்குக் கொடுத்தார். அந்தச் சமயத்தில், மரியாள் அநேகமாக ஒரு விதவையாக இருந்தார்.—யோவான் 19:26, 27.a
-
-
வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?பைபிள் தரும் பதில்கள்
-
-
a இந்தப் பதிவைப் பற்றி ஒரு பைபிள் உரை இப்படிச் சொல்கிறது: “[மரியாளின் கணவர்] யோசேப்பு ரொம்ப நாளுக்குமுன் இறந்திருக்கலாம். அதனால், இயேசு தன் தாய் மரியாளைக் கவனித்துவந்திருக்கலாம். இப்போது இயேசுவும் சாகும் நிலையில் இருந்ததால் மரியாளை யார் கவனித்துக்கொள்வார்கள்? . . . வயதான பெற்றோரைப் பிள்ளைகள் கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற பாடத்தை இயேசு இங்கே கற்றுக்கொடுக்கிறார்.”—த என்.ஐ.வி மாத்யூ ஹென்றி கமென்டரி இன் ஒன் வால்யூம், பக்கங்கள் 428-429.
-