-
கொடியவரின் கண்ணைப் பறித்த பேரொளிகாவற்கோபுரம்—2000 | ஜனவரி 15
-
-
நேர்த்தெருவு என்றழைக்கப்பட்ட தெருவில் வாழ்ந்த யூதாவின் வீட்டில் சவுல் உபசரிக்கப்பட்டார். a (அப்போஸ்தலர் 9:11) அரபுமொழியில் டார்ப் அல்மூஸ்டெக்கிம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தெரு, தமஸ்குவில் இப்போதும் முக்கிய பொதுப் பாதையாக உள்ளது. சவுல், யூதாவின் வீட்டில் இருந்தபோது, என்னவெல்லாம் நினைத்துப் பார்த்திருந்திருப்பார் என்று சற்று கற்பனைசெய்து பாருங்கள். கண்பார்வை இழந்து அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்த சவுலுக்கு, அச்சம்பவத்தின் உட்பொருளை சிந்திப்பதற்கு இப்போது சமயம் இருந்தது.
-
-
கொடியவரின் கண்ணைப் பறித்த பேரொளிகாவற்கோபுரம்—2000 | ஜனவரி 15
-
-
a யூதா, அவ்விடத்து யூத சமுதாயத்தின் தலைவராக அல்லது யூதர் தங்குவதற்கான ஒரு விடுதியின் உரிமையாளராக இருந்திருக்கலாமென ஓர் அறிஞர் நினைக்கிறார்.
-