-
கொரிந்து—இரு கடல் மாநகர்விழித்தெழு!—1992 | ஜனவரி 8
-
-
நீதிமன்றம்—என்னே ஒரு கவர்ச்சியான இடம்! ஒரு கிழக்கு-மேற்கு அச்சில் அது இரு செவ்வக அடுக்குத்தளங்களை உடையது. மேல் தளத்தின் மையத்தில் இருபக்கங்களிலும் அங்காடிகளால் சூழப்பட்ட சம்பிரதாய நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட பீமா என அழைக்கப்பட்ட உயரமான மேடை இருக்கிறது. நீதிமன்றத்தில் உபஅதிபதி கல்லியோவின் முன் பவுலின் நாளைப் பற்றி வைத்தியரான லூக்கா எழுதியபோது, “நியாயத்தீர்ப்பு இருக்கைக்”காக பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல் பீமா என்று எங்கள் வழிகாட்டி எங்களுக்கு நினைப்பூட்டினாள். (அப்போஸ்தலர் 18:12) எனவே அப்போஸ்தலர் 18:12-17-ன் நிகழ்ச்சிகள் இதே இடத்தில் நிகழ்ந்திருக்கலாம்! குற்றஞ்சுமத்தும் யூதரால் சூழப்பட்டிருக்கையில் தனது தன்னிலைவாதத்தைச் செய்ய தயாராய்ப் பவுல் நின்றிருந்த இடத்தில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். ஆனால் கல்லியோன் அவ்வழக்கைக் கேட்கவில்லை. அவன் பவுலை விடுதலை செய்து, மாறாக அந்த வன்முறைக் கும்பல் சொஸ்தேனேயை அடிக்க விட்டான்.
-
-
கொரிந்து—இரு கடல் மாநகர்விழித்தெழு!—1992 | ஜனவரி 8
-
-
[பக்கம் 25-ன் படங்கள்]
மேல்: நீதிமன்ற ஸ்தலத்தில் திரும்பக்கட்டப்பட்ட ஒரு கடை மையம்: “பீமா”
கீழ்: அப்பொலோவின் பண்டைய ஆலயம்
-