-
கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர் ஆகியோருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்காவற்கோபுரம்—2008 | ஆகஸ்ட் 15
-
-
6:2—‘கிறிஸ்துவினுடைய பிரமாணம்’ என்பது என்ன? இயேசு கற்பித்த, கட்டளையிட்ட எல்லா விஷயங்களையும் இந்தப் பிரமாணம் உள்ளடக்குகிறது. விசேஷமாக, “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்ற கட்டளையையும் இது உட்படுத்துகிறது.—யோவா. 13:34.
-