உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • திருமணம் ஆயிரம் காலத்து பயிரா?
    விழித்தெழு!—2001 | மார்ச் 8
    • எபேசியர் 4:26: “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”a எந்த மனஸ்தாபத்தையும் உடனடியாக தீர்த்துக்கொள்ள தனக்கும் தன் மனைவிக்கும் இந்த வசனம் உதவுவதாக மண வாழ்க்கையில் சந்தோஷம் காணும் ஒருவர் சொல்கிறார். “மனஸ்தாபத்திற்குப் பின்பு தூக்கம் வரவில்லை என்றால் எங்கோ தவறு இருக்கிறது. பிரச்சினையை நீங்கள் அப்படியே விட்டுவிட முடியாது” என்கிறார் அவர். சில சமயங்களில் அவரும் அவருடைய மனைவியும் பிரச்சினைகளை எல்லாம் அந்த இரவிலேயே வெகுநேரம் கண்விழித்து அலசியாராய்கின்றனர். அது பலனளிக்கிறது. “பைபிள் நியமங்களைப் பின்பற்றியது அற்புதமாய் கைமேல் பலனளித்திருக்கிறது” என்றும் சொல்கிறார் அவர். இவ்வாறு செய்வதன் மூலம் இவர் 42 வருட காலமாக தம்முடைய தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி காண்கிறார்.

  • திருமணம் ஆயிரம் காலத்து பயிரா?
    விழித்தெழு!—2001 | மார்ச் 8
    • a முதல் நூற்றாண்டில் மத்திய கிழக்கின் நேர அட்டவணைப்படி, ஒரு நாள் சூரிய அஸ்தமனத்துடன் முடிவுறுகிறது. எனவேதான் பவுல் ஒவ்வொரு நாள் முடியும் முன்பு மற்றவர்களுடன் சமாதானம் செய்து கொள்ளும்படி வாசகர்களை உற்சாகப்படுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்