-
தடைகளைத் தாண்டி படியுங்கள்இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
5. எதிர்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து படியுங்கள்
சிலசமயம், பைபிளைப் படிக்க வேண்டாமென்று யாராவது உங்களிடம் சொல்லலாம். பிரான்செஸ்கோவின் உதாரணத்தைப் பாருங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
பைபிள் படிப்பது பற்றி பிரான்செஸ்கோ சொன்னபோது அவருடைய நண்பர்களும் குடும்பத்தாரும் என்ன செய்தார்கள்?
அவர் விடாமல் பைபிளைப் படித்ததால் என்ன பலன் கிடைத்தது?
2 தீமோத்தேயு 2:24, 25-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நீங்கள் பைபிள் படிப்பதைப் பற்றி உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் நண்பர்களும் என்ன சொல்கிறார்கள்?
நீங்கள் பைபிளைப் படிப்பது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ஏன்?
-
-
நீங்களும் பிரசங்கிக்கலாம்!இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது மட்டுமல்ல, அதை எப்படிச் சொல்லப்போகிறீர்கள் என்பதும் ரொம்ப முக்கியம். 2 தீமோத்தேயு 2:24-ஐயும் 1 பேதுரு 3:15-யும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது இந்த வசனங்களில் சொல்லியிருப்பதுபோல் நீங்கள் எப்படி நடந்துகொள்ளலாம்?
குடும்பத்தில் இருப்பவர்களோ நண்பர்களோ நீங்கள் சொல்வதை ஒருவேளை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
எதை நம்ப வேண்டுமென்று நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக சாதுரியமாகக் கேள்விகள் கேட்பது ஏன் நல்லது?
-