-
சந்தோஷமான குடும்பம்—பகுதி 2இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
4. அன்பாகச் சொல்லிக்கொடுங்கள்
நல்ல வழியில் நடக்க பிள்ளைகளைப் பழக்குவது அவ்வளவு சுலபம் கிடையாது. இதற்கு பைபிள் எப்படி உதவி செய்யும்? யாக்கோபு 1:19, 20-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பெற்றோர் பிள்ளைகளிடம் பேசும்போது எப்படி அன்பைக் காட்டலாம்?
நீங்கள் கோபமாக இருக்கும்போது உங்கள் பிள்ளைகளை ஏன் கண்டிக்கவே கூடாது?a
-
-
சந்தோஷமான குடும்பம்—பகுதி 2இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
a பைபிளில் ‘கண்டிப்பது’ என்பது போதிப்பதையும் வழிகாட்டுவதையும் திருத்துவதையும் குறிக்கிறது. கண்டபடி திட்டுவதையோ அடித்துக் கொடுமைப்படுத்துவதையோ ஒருபோதும் குறிப்பதில்லை.—நீதிமொழிகள் 19:18.
-