உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அந்திக்கிறிஸ்து
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
    • பைபிள் ஒரேயொரு அந்திக்கிறிஸ்துவையே குறிப்பிடுகிறதா?

      1 யோவான் 2:18: “பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது. அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக் காலமென்று அறிகிறோம்.”

      2 யோவான் 7: “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தேறியிருக்கிறார்கள், இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.” (“அநேக அந்திக்கிறிஸ்துகள்” என்று 1 யோவான் 2:18-ல் குறிப்பிடப்பட்டது இங்கு மொத்தமாக “அந்திக்கிறிஸ்து” என்று குறிப்பிடப்படுவதைக் கவனியுங்கள்.)

  • அந்திக்கிறிஸ்து
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
    • 1 யோவான் 2:18: “இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக் காலமென்று அறிகிறோம்.” (“கடைசிக்காலம்” என்று யோவன் சொன்னது தெளிவாகவே அப்போஸ்தலர் காலத்தின் முடிவைக் குறித்தது. மற்ற அப்போஸ்தலர்கள் மரித்துவிட்டார்கள் மற்றும் யோவன்தானே மிகவும் வயது சென்றவனாக இருந்தான்.)

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்