பாடல் 135
முடிவுவரை சகித்திருப்பாயே!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. சத்-ய வே-தம் கற்-றுக்-கொண்-டாய்,
நீ அ-தை நே-சித்-தாய்!
வே-தம் உ-த-வு-மே நன்-றாய்,
துன்-பம் வந்-தா-லே தீ-யாய்!
தே-வன் நா-ளை நெஞ்-சில் வைப்-பாய்,
உத்-த-மத்-தி-லே நிற்-பாய்!
சோ-த-னைத் தீ-யைச் ச-கிப்-பாய்,
சொக்-கத் தங்-க-மாய் ஆ-வாய்!
2. சோ-த-னை-கள் வந்-தா-லு-மே
ஆ-தி அன்-பைக் காப்-பாய்;
த-ணல்-மேல் பு-ழு-வா-னா-லே
வே-த-னை ச-கிப்-பா-யே;
து-ளி ப-யம் இல்-லா-ம-லே,
துன்-பங்-கள் ச-கிப்-பா-யே;
உன் அ-ரு-கில் யெ-கோ-வா-வே!
அ-வர் தப்-பு-விப்-பா-ரே!
3. மு-டி-வு-வ-ரை நின்-றா-லே
மீட்-பு பெ-று-வா-யே!
ப-தி-யும் வாழ்-வின் ஏட்-டி-லே
என்-றும் உன் நற்-பெ-ய-ரே!
ஆ-க, கு-றிக்-கோள் வைப்-பா-யே
ச-கித்-து நிற்-ப-தற்-கே;
யெ-கோ-வா-வின் ஆ-சி-யா-லே
ஆ-னந்-தம் அ-டை-வா-யே!
(காண்க: எபி. 6:19; யாக். 1:4; 2 பே. 3:12; வெளி. 2:4.)