பாடல் 65
‘வழி இதுவே!’
1. ச-மா-தா-ன வ-ழி,
கண்-ட-தே உன் வி-ழி;
பெற்-றாய் சத்-ய ஒ-ளி,
கற்-றாய் தொன்-மை வ-ழி.
ஏ-சு சொன்-ன வ-ழி,
கேட்-டாய் அ-வர் ஒ-லி.
வே-தம் காட்-டும் வ-ழி,
ச-மா-தா-ன வ-ழி!
(பல்லவி)
நித்-தி-ய வாழ்-வுக்-கு வ-ழி இ-தே,
நொ-டி-கூ-ட நீ தி-ரும்-பி-டா-தே;
தே-வ கு-ரல் ஒ-லிக்-கின்-ற-தே:
‘வ-ழி இ-தே, வி-ல-கிச் செல்-லா-தே!’
2. மெய் அன்-பின் பா-தை-யே,
வே-றெங்-கும் இல்-லை-யே;
யெ-கோ-வா காட்-டி-னார்,
கண்-ட-டை-யச் செய்-தார்!
பூர்-ணம் அ-வர் அன்-பே,
பூ-ரிப்-பாய் அ-தி-லே;
அன்-பின் வ-ழி இ-தே,
அன்-றா-டம் செல்-வா-யே!
(பல்லவி)
நித்-தி-ய வாழ்-வுக்-கு வ-ழி இ-தே,
நொ-டி-கூ-ட நீ தி-ரும்-பி-டா-தே;
தே-வ கு-ரல் ஒ-லிக்-கின்-ற-தே:
‘வ-ழி இ-தே, வி-ல-கிச் செல்-லா-தே!’
3. ஜீ-வ வ-ழி இ-தே,
நே-ரா-கச் செல்-வா-யே;
“இல்-லை வே-று வ-ழி ”
இ-து தே-வன் வாக்-கே!
சா-லச் சி-றந்-த-தே,
ஆம், ஜீ-வ வ-ழி-யே!
தே-வ-னுக்-கே நன்-றி,
நம் இ-த-யம் ஒன்-றி!
(பல்லவி)
நித்-தி-ய வாழ்-வுக்-கு வ-ழி இ-தே,
நொ-டி-கூ-ட நீ தி-ரும்-பி-டா-தே;
தே-வ கு-ரல் ஒ-லிக்-கின்-ற-தே:
‘வ-ழி இ-தே, வி-ல-கிச் செல்-லா-தே!’
(காண்க: சங். 32:8; 139:24; நீதி. 6:23.)