பாடல் 128
உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தே-வன் ப-ரி-சு தந்-தார்-தான்,
அ-ரும் மைந்-த-னின் ஜீ-வன்-தான்,
பா-வ, சா-ப வி-லங்-கைத்-தான்,
உ-டைத்-து எ-றி-யத்-தான்!
(பல்லவி)
இன்-று உ-ல-கில்
மா-று-தே காட்-சி;
ஆ-னால், வந்-தி-டும் தே-வாட்-சி,
பூ-மி-யின்-மேல் நல்-லாட்-சி!
2. பூ-மி எங்-கு-மே துன்-பம்-தான்,
மாந்-தர்-தம் ஆட்-சி மோ-சம்-தான்.
தே-வன் ஆட்-சி ஆ-ரம்-பம்-தான்,
சொல்-வோம் அ-தன் கீர்த்-தி-தான்!
(பல்லவி)
இன்-று உ-ல-கில்
மா-று-தே காட்-சி;
ஆ-னால், வந்-தி-டும் தே-வாட்-சி,
பூ-மி-யின்-மேல் நல்-லாட்-சி!
(காண்க: சங். 115:15, 16; ரோ. 5:15-17; 7:25; வெளி. 12:5.)