பாடல் 63
என்றும் பற்றுள்ளோராய்
(சங்கீதம் 18:25, NW)
1. ஆண்-ட-வர்க்-கு பற்-றுள்-ளோ-ராய்,
அன்-பு காட்-டும் ஜ-ன-மாய்,
அர்ப்-ப-ணித்-த அன்-பர்-க-ளாய்,
அ-வர் ஆ-ணை அ-றி-வோம்.
அ-தற்-குப் ப-ணிந்-தி-டு-வோம்,
அ-தன் நன்-மை-கள் காண்-போம்,
பற்-று-மா-றா யெ-கோ-வா-வை
பற்-றிக்-கொள்-வோம் பா-ச-மாய்!
2. ச-கோ-த-ரப் பற்-றுள்-ளோ-ராய்,
அ-ரும் வே-தம் பின்-பற்-றி,
இ-த-யத்-தின் கா-யம் ஆற்-றி,
க-லங்-கும் உள்-ளம் தேற்-றி,
க-ன-மும் ம-திப்-பும் ஏற்-றி,
க-னி-வாய் பா-சம் ஊற்-றி,
ஆ-த-ர-வாய் க-ரம் பற்-றி,
ச-கா-யம் நாம் செய்-வோ-மே!
3. மூப்-பர் சொல்-லை தட்-ட மாட்-டோம்,
பற்-று-மா-றா-தி-ருப்-போம்;
ஆ-லோ-ச-னை கீழ்ப்-ப-டி-வோம்,
மு-கம் கோ-ணா-தி-ருப்-போம்.
தே-வன் ஆ-சி-கள் சு-வைப்-போம்,
சத்-யத்-தில் தி-ட-மா-வோம்.
பற்-றுள்-ளோ-ராய் நி-ரூ-பிப்-போம்,
தே-வ-னின் பிள்-ளை ஆ-வோம்!
(காண்க: சங். 149:1; 1 தீ. 2:8; எபி. 13:17.)