பாடல் 74
யெகோவாவில் பூரிப்பு அடைவோம்!
1. ஆ-ரம்-பிக்-கும் நம் ஆண்-ட-வ-ரின் ஆட்-சி,
ஆ-னந்-த-மாய்ச் சொல்-வோம் சாட்-சி!
மீட்-பு வ-ரும்; பார்ப்-போம் த-லை நி-மிர்ந்-தே,
அண்-மை-யில் வி-டு-த-லை-யே!
(பல்லவி)
யெ-கோ-வா-வில் பூ-ரிப்-பு அ-டை-வோம்!
சந்-தோ-ஷ-மாய் ஆர்ப்-ப-ரிப்-போம்!
ராஜ்-ய நம்-பிக்-கை-யில் ஆ-னந்-தம் காண்-போம்;
து-தி பா-டி நன்-றி-கள் சொல்-வோம்.
யெ-கோ-வா-வில் பூ-ரிப்-பு அ-டை-வோம்!
எல்-லோர்க்-கும் அ-வர் பேர் சொல்-வோம்;
நம் சே-வை-யி-லே ஆ-னந்-தம் அ-டை-வோம்,
பக்-தி-யா-லே உள்-ளம் பொங்-கு-வோம்.
2. சர்-வ ப-லம் உள்-ள யெ-கோ-வா-தா-மே
காப்-பார் நம்-மை நிச்-ச-ய-மே!
அஞ்-சா-ம-லே இ-டி-போல் மு-ழங்-கு-வோம்;
ஆ-னந்-த-மா-கப் பா-டு-வோம்!
(பல்லவி)
யெ-கோ-வா-வில் பூ-ரிப்-பு அ-டை-வோம்!
சந்-தோ-ஷ-மாய் ஆர்ப்-ப-ரிப்-போம்!
ராஜ்-ய நம்-பிக்-கை-யில் ஆ-னந்-தம் காண்-போம்;
து-தி பா-டி நன்-றி-கள் சொல்-வோம்.
யெ-கோ-வா-வில் பூ-ரிப்-பு அ-டை-வோம்!
எல்-லோர்க்-கும் அ-வர் பேர் சொல்-வோம்;
நம் சே-வை-யி-லே ஆ-னந்-தம் அ-டை-வோம்,
பக்-தி-யா-லே உள்-ளம் பொங்-கு-வோம்.
(காண்க: 1 நா. 16:27; சங். 112:4; லூக். 21:28; யோவா. 8:32.)