பாடல் 91
என் தகப்பன், என் தேவன், என் தோழன்!
1. இவ்-வாழ்-வு சஞ்-ச-ல-மே,
இக்-கட்-டும், ஓ, இன்-ன-லும்-தா-மே.
ஆ-னால், சொல்-லும் என் நா-வு,
‘வீண் இல்-லை என் வாழ்-வு! ’
(பல்லவி)
தே-வன் அ-நீ-தி செய்-யார்,
எந்-தன் அன்-பைத்-தான் ம-றந்-தி-டார்,
எந்-தன் பக்-கம் இ-ருப்-பார்,
த-னி-மை-யில் என்-னை வி-டார்;
முத்-தாய்ப் ப-ரா-ம-ரிப்-பார்,
மு-டி-வு-வ-ரை பா-து-காப்-பார்!
ஆம், யெ-கோ-வா என் த-கப்-பன்,
தே-வன், தோ-ழன்!
2. வா-லி-பம் போய்-விட்-ட-தே,
வே-த-னைக் கா-லம்-தான் வந்-த-தே.
ஆ-னால், என் கண் கா-ணு-தே,
ஆ-னந்-த கா-ல-மே!
(பல்லவி)
தே-வன் அ-நீ-தி செய்-யார்,
எந்-தன் அன்-பைத்-தான் ம-றந்-தி-டார்,
எந்-தன் பக்-கம் இ-ருப்-பார்,
த-னி-மை-யில் என்-னை வி-டார்;
முத்-தாய்ப் ப-ரா-ம-ரிப்-பார்,
மு-டி-வு-வ-ரை பா-து-காப்-பார்!
ஆம், யெ-கோ-வா என் த-கப்-பன்,
தே-வன், தோ-ழன்!
(காண்க: சங். 71:17, 18.)