பாடல் 123
மேய்ப்பர்கள்–‘மனித வடிவில் பரிசுகள்’
1. மேய்ப்-பர்-க-ளெல்-லாம் ஈ-வு அன்-றோ
தே-வ-னின் மந்-தைக்-கே!
நல் வ-ழி-காட்-டும் நண்-பர் அன்-றோ
நம் சத்-ய வாழ்-வுக்-கே!
(பல்லவி)
நம் நம்-பிக்-கை வென்-ற மேய்ப்-பர்-கள்
யெ-கோ-வா-வின் ப-ரி-சே!
பா-ச-மாய் மந்-தை-யைக் காப்-பார்-கள்;
அன்-புக்-குப் பாத்-தி-ரர்-கள்!
2. அன்-பின் அ-ரண் மேய்ப்-பர்-கள் அன்-றோ
நம் பா-து-காப்-புக்-கே!
ஆற்-றும் அ-ரு-ம-ருந்-து அன்-றோ
நெஞ்-சின் கா-யத்-திற்-கே!
(பல்லவி)
நம் நம்-பிக்-கை வென்-ற மேய்ப்-பர்-கள்
யெ-கோ-வா-வின் ப-ரி-சே!
பா-ச-மாய் மந்-தை-யைக் காப்-பார்-கள்;
அன்-புக்-குப் பாத்-தி-ரர்-கள்!
3. ஆ-லோ-ச-னை ஆ-சான்-கள் அன்-றோ
நம் நித்-ய நன்-மைக்-கே!
பக்-க-ப-லம் ஆ-னோர்-கள் அன்-றோ
நம் தூ-ய சே-வைக்-கே!
(பல்லவி)
நம் நம்-பிக்-கை வென்-ற மேய்ப்-பர்-கள்
யெ-கோ-வா-வின் ப-ரி-சே!
பா-ச-மாய் மந்-தை-யைக் காப்-பார்-கள்;
அன்-புக்-குப் பாத்-தி-ரர்-கள்!
(காண்க: ஏசா. 32:1, 2; எரே. 3:15; யோவா. 21:15-17; அப். 20:28.)