பாடல் 22
‘யெகோவா என் மேய்ப்பர்’
1. யெ-கோ-வா எந்-தன் மேய்ப்-ப-ரே;
நான் எ-தற்-கும் அஞ்-சே-னே;
தம் செம்-ம-றி-யை ம-ற-வா-ரே,
நெஞ்-சோ-டு அ-ணைப்-பா-ரே.
நீ-ரோ-டை அ-ரு-கி-னி-லே
என்-னைக் கூட்-டிச் செல்-வா-ரே.
நித்-தம் காண்-பிப்-பார் நல் பா-தை-யே,
தம் பெ-ய-ருக்-கா-க-வே!
நித்-தம் காண்-பிப்-பார் நல் பா-தை-யே,
தம் பெ-ய-ருக்-கா-க-வே!
2. இ-ருள் என்-னைச் சூழ்ந்-தா-லு-மே,
ஆ-பத்-திற்-கு அஞ்-சே-னே;
என் மேய்ப்-பர் அ-ரு-கில் என்-று-மே
கோ-லால் என்-னைக் காப்-பா-ரே.
ஊக்-கம் அ-ளித்-தி-டு-வா-ரே,
ம-கிழ்ச்-சி அ-ருள்-வா-ரே,
என்-னை அ-வர் அன்-பு சூ-ழு-மே,
அ-வர் இல்-லம் தஞ்-ச-மே!
என்-னை அ-வர் அன்-பு சூ-ழு-மே,
அ-வர் இல்-லம் தஞ்-ச-மே!
3. என்-னே அன்-பு என் மேய்ப்-பர்க்-கே!
ம-கிழ்ந்-தே பு-கழ்-வே-னே.
தாய்-போல் பா-சத்-தைப் பொ-ழி-வா-ரே,
எல்-லோ-ருக்-கும் சொல்-வே-னே.
அ-வர் வார்த்-தை ப-ணி-வே-னே,
அ-வர் வ-ழி செல்-வே-னே,
அ-வர் சே-வை எந்-தன் பாக்-ய-மே,
நன்-றி-யோ-டு செய்-வே-னே!
அ-வர் சே-வை எந்-தன் பாக்-ய-மே,
நன்-றி-யோ-டு செய்-வே-னே!
(காண்க: சங். 28:9; 80:1.)