பாடல் 19
பூஞ்சோலை பூமி—தேவனின் வாக்கு
1. பூஞ்-சோ-லை-யே, நம் தே-வன் வாக்-கே,
நி-ஜ-மா-கும் வி-ரை-வி-லே!
மே-சி-யா-வின் ஆட்-சி-யில்-தா-னே,
பா-வம், சா-பம் ஒ-ழிப்-பா-ரே!
(பல்லவி)
பூ-மி-யெல்-லாம் பூத்-தி-டு-மே;
பூஞ்-சோ-லை-யாய் மா-றி-டு-மே!
தே-வன் வாக்-கு ப-லிக்-கு-மே;
தே-வ சித்-தம் ந-டக்-கு-மே!
2. தே-வ மைந்-தன் எ-ழுப்-பு-வா-ரே
இ-றந்-தோ-ரை பூ-மி-யி-லே!
‘பூஞ்-சோ-லை-யில் வாழ்ந்-தி-டு-வா-யே,’
அ-வர் வாக்-கு கொ-டுத்-தா-ரே!
(பல்லவி)
பூ-மி-யெல்-லாம் பூத்-தி-டு-மே;
பூஞ்-சோ-லை-யாய் மா-றி-டு-மே!
தே-வன் வாக்-கு ப-லிக்-கு-மே;
தே-வ சித்-தம் ந-டக்-கு-மே!
3. ஆம், பூஞ்-சோ-லை க-ன-வல்-ல-வே!
க்றிஸ்-து இன்-று நம் ரா-ஜா-வே!
யெ-கோ-வா-வே, உ-மக்-கு நன்-றி!
நெஞ்-சா-ர-வே போற்-றி, போற்-றி!
(பல்லவி)
பூ-மி-யெல்-லாம் பூத்-தி-டு-மே;
பூஞ்-சோ-லை-யாய் மா-றி-டு-மே!
தே-வன் வாக்-கு ப-லிக்-கு-மே;
தே-வ சித்-தம் ந-டக்-கு-மே!
(காண்க: மத். 5:5; 6:10; யோவா. 5:28, 29.)