பாடல் 55
ஆஹா, நித்ய வாழ்வே!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. பூ-மி-யில் வாழ்-வு பா-ரும்,
பூக்-கும் அ-மை-தி பா-ரும்!
க-வ-லை-தான் இல்-லை-யே,
கண்-ணீ-ரும் இல்-லை-யே!
(பல்லவி)
ஆ-னந்-த கீ-த-மே,
பா-டு-வோம், வா-ரு-மே!
அந்-நா-ளி-லே சொல்-வோ-மே:
“ஆ-ஹா, நித்-ய வாழ்-வே!”
2. மா-று-தே மூப்-பு-தா-னே,
பூக்-கும் வா-லி-பம்-தா-னே!
ப-ய-மெல்-லாம் போ-ன-தே,
தொல்-லை-யும் தீர்ந்-த-தே!
(பல்லவி)
ஆ-னந்-த கீ-த-மே,
பா-டு-வோம், வா-ரு-மே!
அந்-நா-ளி-லே சொல்-வோ-மே:
“ஆ-ஹா, நித்-ய வாழ்-வே!”
3. பூஞ்-சோ-லை, கொஞ்-சும் சோ-லை,
பூக்-கும் சந்-தோ-ஷ முல்-லை!
யெ-கோ-வா-வை நாம் போற்-றி,
சொல்-வோம் நன்-றி, நன்-றி!
(பல்லவி)
ஆ-னந்-த கீ-த-மே,
பா-டு-வோம், வா-ரு-மே!
அந்-நா-ளி-லே சொல்-வோ-மே:
“ஆ-ஹா, நித்-ய வாழ்-வே!”
(காண்க: யோபு 33:25; சங். 72:7; வெளி. 21:4.)