பாடல் 99
பூமியின் புதிய ராஜாவைப் புகழ்வோம்
1. எட்-டுத் திக்-கில் இ-ருந்-து-மே
மக்-கள் தி-ரள்-கின்-றா-ரே,
நம் ரா-ஜா, ச-க ரா-ஜாக்-கள்
ஒன்-று சேர்க்-கின்-ற-ன-ரே!
ராஜ்-யம் விண்-ணில் பி-றந்-தி-ட,
சித்-தம் மண்-ணில் வி-ரை-யு-மே,
ராஜ்-ய நம்-பிக்-கை மி-ளிர்ந்-தி-ட,
நம் ம-னம் ம-லர்ந்-தி-டு-மே!
(பல்லவி)
தே-வன் யெ-கோ-வா-வைப்
போற்-றிப் பு-கழ்-வோ-மே;
ஏ-சு ரா-ஜா-வைப் பு-கழ்-வோ-மே!
மீட்-பு அ-வர் வ-ழி நாம் பெற்-றோ-மே,
நித்-ய வாழ்-வு காண்-போ-மே!
2. ஏ-சு க்றிஸ்-து ச-மா-தா-ன
ரா-ஜா மீட்-ப-ளிப்-பா-ரே;
சந்-தோ-ஷ-மாய் ஆர்ப்-ப-ரித்-து
அ-வ-ரை நாம் போற்-று-வோம்!
ம-னோ-க-ரக் காட்-சி-க-ளை
ம-னக்-கண்-ணால் கண்-டி-டு-வோம்:
மாண்-டோ-ரை வ-ர-வேற்-போம் நா-மே;
பூ-மி-யில் அஞ்-சா-மல் வாழ்-வோம்!
(பல்லவி)
தே-வன் யெ-கோ-வா-வைப்
போற்-றிப் பு-கழ்-வோ-மே;
ஏ-சு ரா-ஜா-வைப் பு-கழ்-வோ-மே!
மீட்-பு அ-வர் வ-ழி நாம் பெற்-றோ-மே,
நித்-ய வாழ்-வு காண்-போ-மே!
(காண்க: சங். 2:6; 45:1; ஏசா. 9:6; யோவா. 6:40.)