பாடல் 133
மீட்படைய தேவனை நாடுங்கள்
1. தே-சங்-கள் கூ-டு-தே,
க்றிஸ்-து-வை எ-திர்க்-கு-தே;
அ-வை நொ-றுங்-கப்-போ-கு-தே,
கா-லம் கிட்-டி வ-ரு-தே!
தே-வன் முன்-சொன்-ன-தே
தப்-பா-மல் ந-டந்-த-தே;
தே-சங்-கள் கா-லம் மு-டிந்-த-தே,
விண்-ணாட்-சி தோன்-றி-ய-தே!
(பல்லவி)
தே-டு-வீ-ரே தே-வ-னை-யே,
நா-டு-வீ-ரே அ-வ-ரை-யே!
நீ-தி-யைத் தே-டி,
உண்-மை-யை நா-டி,
தே-வ-னின் பக்-கம் நிற்-பீ-ரே;
மா-வல்-ல தே-வன் கை-யா-லே
மீட்-பைக் காண்-பீ-ரே!
2. நற்-செய்-தி சொல்-வோ-மே,
நல் வாய்ப்-பு அ-ளிப்-போ-மே;
வேண்-டும், வேண்-டாம் என்-ப-து-மே
மாந்-த-ரின் தீர்-மா-ன-மே.
துன்-பம் வந்-தா-லு-மே,
பீ-தி, ப-யம் வேண்-டா-மே!
யெ-கோ-வா-வே நம் காப்-ப-க-மே,
கேட்-பார் நம் விண்-ணப்-ப-மே!
(பல்லவி)
தே-டு-வீ-ரே தே-வ-னை-யே,
நா-டு-வீ-ரே அ-வ-ரை-யே!
நீ-தி-யைத் தே-டி,
உண்-மை-யை நா-டி,
தே-வ-னின் பக்-கம் நிற்-பீ-ரே;
மா-வல்-ல தே-வன் கை-யா-லே
மீட்-பைக் காண்-பீ-ரே!
(காண்க: 1 சா. 2:9; சங். 2:2, 3, 9; நீதி. 2:8; மத். 6:33.)