பாடல் 38
அவர் உன்னைப் பலப்படுத்துவார்
1. வா-னி-ருந்-து தே-வன் உன் உள்-ளம் பார்த்-தா-ரே!
உன் ஆன்-மீ-க ஏக்-கத்-தைக் கண்-டா-ரே!
சத்-யம் தந்-து உன்-னைத் தன் பக்-கம் சேர்த்-தா-ரே!
நீ தே-வ-னுக்-கு சொந்-தம் ஆ-னா-யே!
அன்-று உன்-னை அ-ணைத்-துக்-கொண்-டா-ரே!
என்-றும் தன் நெஞ்-சில் வைத்-துக் காப்-பா-ரே!
(பல்லவி)
ஏ-சு-வின் ரத்-தத்-தா-லே
உன்-னை வாங்-கி-னா-ரே!
உன்-னைக் கை-வி-டா-ரே,
ப-லம் அ-ளிப்-பா-ரே!
என்-றும்-போல் இன்-றும் உன்-னைத்
தாங்-கி-யே செல்-வா-ரே!
உன்-னைக் கை-வி-டா-ரே,
ப-லம் அ-ளிப்-பா-ரே!
2. மைந்-த-னை-யே தே-வன் உ-னக்-காய் தந்-தா-ரே!
உன் தே-வை-கள் எல்-லாம் அ-றி-வா-ரே!
சந்-தே-க-மே வேண்-டாம் சக்-தி அ-ளிப்-பா-ரே!
உன்-னை உ-று-திப்-ப-டுத்-து-வா-ரே!
உன் உ-ழைப்-பை, அன்-பை ம-ற-வா-ரே!
உன்-னைக் கண்-ணுக்-குள் வைத்-துப் பார்ப்-பா-ரே!
(பல்லவி)
ஏ-சு-வின் ரத்-தத்-தா-லே
உன்-னை வாங்-கி-னா-ரே!
உன்-னைக் கை-வி-டா-ரே,
ப-லம் அ-ளிப்-பா-ரே!
என்-றும்-போல் இன்-றும் உன்-னைத்
தாங்-கி-யே செல்-வா-ரே!
உன்-னைக் கை-வி-டா-ரே,
ப-லம் அ-ளிப்-பா-ரே!
(பாருங்கள்: ரோ. 8:32; 14:8, 9; எபி. 6:10; 1 பே. 2:9.)