பாடல் 129
சகித்தே ஓடுவோம்!
1. ஏ-சு போ-ல-வே
சோ-த-னை-கள் ச-கிப்-போ-மா?
தன் வே-த-னை-யில்
ப-ரி-சை வைத்-தார் கண் முன்-னே!
தே-வ-னின் வாக்-கை-யே
நெஞ்-சில் ப-தித்-தா-ரே!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை!
காப்-போம் வி-சு-வா-சம்!
தாங்-கும் தே-வ-னின் அன்-பு!
நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!
2. நம் வாழ்க்-கை-யி-லே
வே-த-னை-கள் வந்-தா-லு-மே,
கண் முன்-னே வைப்-போம்
மு-டி-வில்-லா-த வாழ்-வை-யே!
பூஞ்-சோ-லை கா-ண-வே
நிற்-போம் உ-று-தி-யாய்!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை!
காப்-போம் வி-சு-வா-சம்!
தாங்-கும் தே-வ-னின் அன்-பு!
நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!
3. நம் யெ-கோ-வா நாள்
நெ-ருங்-கி வ-ரு-கின்-ற-தே
நாம் சோர்ந்-தி-டா-மல்
சே-வை செய்-வோம் இந்-நா-ளி-லே!
ச-கித்-தே ஓ-டு-வோம்
வெற்-றி அ-ரு-கி-லே!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை!
காப்-போம் வி-சு-வா-சம்!
தாங்-கும் தே-வ-னின் அன்-பு!
நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!
(பாருங்கள்: அப். 20:19, 20; யாக். 1:12; 1 பே. 4:12-14.)