தகவல் பெட்டி 9உ
“எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்”
அப்போஸ்தலர் 3:21
ராஜாவாக கிறிஸ்து ஆனதிலிருந்து, அவருடைய ஆயிர வருஷ ஆட்சியின் முடிவுவரை நீடிக்கும் அருமையான காலப்பகுதியைத்தான், “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு தீர்க்கதரிசனமாகச் சொன்னார்.
1914—இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக ஆகிறார். 1919-ல் கடவுளுடைய மக்கள் ஆன்மீக விதத்தில் திரும்ப நிலைநாட்டப்படுவது ஆரம்பமாகிறது
கடைசி நாட்கள்
அர்மகெதோன்—கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சி ஆரம்பிக்கிறது; ‘எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்களின்’ தொடர்ச்சியாக பூஞ்சோலை பூமியில் உண்மையுள்ள மனிதர்கள் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்
ஆயிர வருஷ ஆட்சி
ஆயிர வருஷ ஆட்சி முடிகிறது—எல்லாவற்றையும் புதுப்பிக்கும் வேலையை இயேசு முடிக்கிறார்; அரசாங்கத்தைத் தன் அப்பாவிடம் ஒப்படைக்கிறார்
என்றென்றும் பூஞ்சோலை
இயேசுவின் ஆட்சியில் . . .
கடவுளுடைய பெயர் மகிமைப்படும்
உடம்பு சரியில்லாதவர்கள் குணமாவார்கள்
வயதானவர்கள் வாலிபர்களாக ஆவார்கள்
இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்
உண்மையுள்ள மனிதர்கள் பரிபூரணர்களாக ஆவார்கள்
பூமி பூஞ்சோலையாக மாறும்