சங்கீதம் 27:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்? ஏசாயா 41:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன். ரோமர் 8:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+ எபிரெயர் 13:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.
27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்?
10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.
31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+
6 அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.