30 கடைசியாக, சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, முத்திரை பொறிப்பது போல, “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்று அதில் பொறித்தார்கள்.+ அதுதான் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம். 31 அந்தத் தகட்டை நீல நிற நாடாவினால் தலைப்பாகையில் கட்டினார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.