12 யெகோவா மோசேயிடம், “நீ மலைமேல் ஏறி என்னிடம் வந்து இங்கேயே தங்கியிரு. ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய சட்டங்களையும் கட்டளைகளையும் நான் கற்பலகைகளில் எழுதி உன்னிடம் தருவேன்” என்றார்.+
19 முகாமை நெருங்கியவுடன் கன்றுக்குட்டி சிலையையும்+ ஜனங்களின் ஆட்டம்பாட்டத்தையும் அவர் பார்த்தார். அப்போது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, தன் கையிலிருந்த கற்பலகைகளை மலை அடிவாரத்தில் வீசியெறிந்தார். அவை துண்டு துண்டாக உடைந்து சிதறின.+
34பின்பு யெகோவா மோசேயிடம், “நீ உடைத்துப்போட்ட+ முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள்.+ முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன்.+