மத்தேயு 7:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’* என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி* செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.+ யாக்கோபு 1:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+
21 என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’* என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி* செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.+
25 ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+