சங்கீதம் 7:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவா நியாயம் செய்வதற்காக நான் அவரைப் புகழ்வேன்.+உன்னதமான கடவுளாகிய+ யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.*+ சங்கீதம் 52:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 கடவுளே, நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள்.அதனால், உங்களை என்றென்றும் புகழ்வேன்.+உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவர்களுக்கு முன்பாக உங்கள் பெயரில் நான் நம்பிக்கையோடு இருப்பேன்.+ ஏனென்றால், அது நல்லது.*
17 யெகோவா நியாயம் செய்வதற்காக நான் அவரைப் புகழ்வேன்.+உன்னதமான கடவுளாகிய+ யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.*+
9 கடவுளே, நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள்.அதனால், உங்களை என்றென்றும் புகழ்வேன்.+உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவர்களுக்கு முன்பாக உங்கள் பெயரில் நான் நம்பிக்கையோடு இருப்பேன்.+ ஏனென்றால், அது நல்லது.*