சங்கீதம் 141:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 141 யெகோவாவே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்.+ எனக்கு உதவி செய்ய சீக்கிரமாக வாருங்கள்.+ நான் கூப்பிடும்போது காதுகொடுத்துக் கேளுங்கள்.+
141 யெகோவாவே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்.+ எனக்கு உதவி செய்ய சீக்கிரமாக வாருங்கள்.+ நான் கூப்பிடும்போது காதுகொடுத்துக் கேளுங்கள்.+