சங்கீதம் 40:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்.+ யெகோவாவே, சீக்கிரமாக என் உதவிக்கு வாருங்கள்.+ சங்கீதம் 70:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.+கடவுளே, சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்.+ நீங்கள்தான் எனக்குத் துணை, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றுகிறவர்.+யெகோவாவே, தாமதிக்காதீர்கள்.+
5 நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.+கடவுளே, சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்.+ நீங்கள்தான் எனக்குத் துணை, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றுகிறவர்.+யெகோவாவே, தாமதிக்காதீர்கள்.+