சங்கீதம் 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “என்னுடைய பரிசுத்த மலையாகிய சீயோனில்,+என் ராஜாவை நியமித்திருக்கிறேன்”+ என்று சொல்வார். சங்கீதம் 24:3, 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவின் மலைக்கு யார் ஏறிப்போக முடியும்?+அவருடைய பரிசுத்த இடத்தில் யார் நிற்க முடியும்? 4 கறைபடியாத கைகளோடும் சுத்தமான இதயத்தோடும் இருந்து,+என்மேல்* பொய் சத்தியம் செய்யாமலும்,போலியாக உறுதிமொழி எடுக்காமலும் இருக்கிறவன்தான்.+
3 யெகோவாவின் மலைக்கு யார் ஏறிப்போக முடியும்?+அவருடைய பரிசுத்த இடத்தில் யார் நிற்க முடியும்? 4 கறைபடியாத கைகளோடும் சுத்தமான இதயத்தோடும் இருந்து,+என்மேல்* பொய் சத்தியம் செய்யாமலும்,போலியாக உறுதிமொழி எடுக்காமலும் இருக்கிறவன்தான்.+